உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்து பலியான மாணவி தொடர்பில் வெளியான செய்தி!

நேற்று (07) மாலை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார்...

மின்சாரம் தாக்கியதில் ஆசிரியர் பலி !

   மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தை, தெத்துவாவெல தம்பேஆர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 74 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே...

தொலைத் தொடர்பு கோபுரங்களில் கைவரிசை காட்டியவர் சிக்கினார்

மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

கொழும்பில் (Colombo) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு – வாழைத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று (07) அதிகாலை இந்த சம்பவம்...

மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் கைது!

இணையத்தளத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பல வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியில்...

பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை ரத்து செய்ய ஜனாதிபதி உத்தரவு!

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய நியமனம் ஒன்றை இரத்துச் செய்து ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றைய தினம் (03) பொலிஸ் திணைக்களத்தின்...

சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரெட்டுடன் பெண் ஒருவர் கைது!

மன்னார், பேசாலை பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று (03) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது...

மது போதை விருந்தில் கொலை!

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஒருவர் மற்றைய நபரை கூரிய...

மாணவன் கொலை தொடர்பில் நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது!

மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும்...

27 வயதுடைய இளைஞன் தவறான முடிவால் உயிரிழப்பு!

ஹபரனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (01) இரவு இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர். ஹபரனை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனொருவனே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் தனது...