உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
தாமரைக் கோபுர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
கொழும்பு – தாமரை கோபுரத்திலிருந்து 16 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மனநல நிபுணர்கள் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மனநலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில்...
இரண்டு கட்சியில் ஒரு பெண் வேட்பாளர் சர்ச்சையை ஏற்படுத்தும் விடயம்!
அரசியலில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சியில் வேட்பாளராக முடியுமா என்பதை இலங்கையில் உள்ள பெண் வேட்பாளர் ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்...
கொழும்பில் திடீரென தீப்பிடித்த பஸ்!
கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே-கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யாழில் களமிறங்குகிறார் காசிலிங்கம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜி. காசிலிங்கம் போட்டியிடுகிறார். ஜி. காசிலிங்கம் வேட்புமனுவில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை (09) கையொப்பமிட்டார்.
மாணிக்க கங்கையில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!
மாணிக்க கங்கையிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கடந்த 7...
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!
நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள விடுதியொன்றில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று (08) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது. நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நுவரெலியா மாவட்ட நீதவான்...
பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி !
அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை – வெலிகந்த நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய...
மலையக தொடரூந்து சேவை முடக்கம்!
மலையக தொடருந்து பாதையின் பதுளை, எல்ல ஒன்பது வளைவுகள் பிரதேசம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் எதி்ர்வரும் 15ம் திகதி வரை எல்ல தொடக்கம் பதுளை வரையான தொடருந்து பாதை...
யாழ் நெல்லியடி ஆடையகத்திற்கு தீ வைத்த சந்தேக நபர் கைது!
யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் உள்ள ஆடை விற்பனையகம் ஒன்றிற்கு தீ வைத்த பிரதான சந்தேகநபரை காங்கேசன்துறை குற்ற தடுப்பு பொலிஸார் கைது செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, புடவையகத்துக்கு 2...
நாட்டின் சில மாவட்டங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் தொடரும் மழை நிலை காரணமாக, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மண்சரிவு இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின்...