உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி!
ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில், தேவத்தையில் இருந்து தம்புவ சந்தி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில்...
துப்பாக்கி தொழிற்சாலையை நடாத்தி வந்த நபர் கைது!
சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ஹம்பாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (20)...
இறைச்சிக்கு மாடுகளை திருடிய மூவர் கைது!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இறைச்சிக்காக பொதுமக்களின் மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்றையதினம் (20-10-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்...
திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு வழியில் நிகழ்ந்த விபரீதம்!
மடுல்சிம – பிடமருவ வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி அணையில் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளதாக மடுல்சிம பொலிஸார்...
வீடொன்றில் தீ விபத்து மூவர் பலி!
சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...
கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்கள் அச்சத்தில் மக்கள்!
ஜா – எல தண்டுகம பிரதேச கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு...
ஆடை விற்பனை நிலையத்தில் வெடித்த கையடக்க தொலைபேசி !
ஊழியர் ஒருவர் கையடக்க தொலைபேசி ஒன்றை சோதனை செய்துகொண்டிருந்த தருணத்தில், குறித்த கையடக்க தொலைபேசி வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (19) ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக...
வன்னி மாவட்ட தேர்தல் வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு கோரி மனு தாக்கல்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னிமாவட்டத்திற்கான தேர்தல் வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு கோரி மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சி தனது சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுநிராகரிக்கப்பட்டதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த...
எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு நிறைவு!
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி இன்று (18) ஆகும். இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்காத வாக்காளர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்...
ரயில் மோதியதில் பலியான காட்டு யானைகள்!
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கல்லோயா - ஹிங்குரான்கொடை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை...