சினிமா

கார்த்தியை கைது செய்த பொலிசார்!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் நடிகராக தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக 96 இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும்...

பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்

அதிதி ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது. இதை...

மதுப்பழக்கத்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை!

நடிகை சின்ன வயதிலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படமே நடிகைக்கு மாபெரும் ஹிட்டாக அதில் இடம்பெற்ற ஒரு பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் அழைத்து சென்றது. இவருக்கு குடும்ப பாங்கான...

ஹீரோவாகிறார் நடிகர் சூரி!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து , ஹீரோவான பிரபலங்கள் பலரும் உண்டு. அந்த பட்டியலில் நடிகர் சூரியும் இணைந்துள்ளார். நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியனாக அறிமுகமான பரோட்டா...

விஜயை கடுமையாக திட்டிய மனைவி!

ஏற்கனவே விஜய் குறித்து பல விஷயம் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், விஜய்யை அவரது மனைவி திட்டிய சம்பவம் ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ் தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து...

பணமோசடியில் ஈடுபட்ட நடிகை ஜெயலட்சுமி கைது!

நடிகை ஜெயலட்சுமி பலரை ஏமாற்றி பணம் கறந்த குற்றசாட்டில் இன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக...

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்ட இயக்குனர்!

ஆர்.வி.உதயகுமார் 90 களில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஆர்.வி.உதயகுமார்.இவர் சின்னக்கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார். சர்ச்சை இந்நிலையில் "என் சுவாசமே" என்ற படத்தின் ஆடியோ லாஞ்சில்...

பிரபல பாலிவூட் நடிகை மரணம்!

பிரபல பாலிவுட் பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மல்லிகாவின் தாய் சுமித்ரா சிங் கருத்து தெரிவிக்கையில், இந்த...

முதல் மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்மக்கள் எல்லோருக்கும் தனது கனவை நோக்கி பயணிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இதனால் பலரும் கிடைக்கும் வழியில் தனது எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறார்கள். அப்படி கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என நினைத்தவர் விஷ்ணு...

பிறந்ததும் தத்துக் கொடுக்கப்பட்ட பிரபலம்!

பிரபல நடிகர் அரவிந்த் சாமி பிறந்தவுடன் தத்துக் கொடுத்துவிட்டதாக நடிகர் டெல்லி குமார் கூறியுள்ளார். நடிகர் அரவிந்த் சாமிதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, ரோஜா, பாம்பே, மின்சார கனவு...