சினிமா
நடிகை நமீதாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!
பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு...
பிரபல மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டேவிற்கு மாரடைப்பு!
பிரபல மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழில் பாரதி, அழகி, பாபா, தூள், அழகிய தமிழ் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன் மற்றும்...
ரோமியோ திரைவிமர்சனம்
விஜய் ஆண்டனி படம் என்றாலே கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரோமியோ. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி,...
விஜய் ஆண்டனியின் அரசியல் ஆதரவு யாருக்கு தெரியுமா?
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, ஸ்டாலின், திருமாவளவனுக்காக குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் ப்ரோமேஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. அப்போது அவரிடம், நடிகர்...
தனது தாய்க்காக கோவில் கட்டிய நடிகர் விஜய்!
விஜய்நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக...
நடிகர் பிராசந்திற்கு இரண்டாவது திருமணமா?
பிரஷாந்த்டாப் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை பிரஷாந்த். இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து Goat திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி வெளிவர...
சிறகடிக்க ஆசை ரோகிணியின் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா!
சிறகடிக்க ஆசைசின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக TRP-யில் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்....
திருமணமான நபரை காதலிக்கும் பிரியா பவானி ஷங்கர்.
சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படத்தில் முதலில் நடித்த அவர் அதன் பிறகு தமிழில் முக்கிய படங்களில் நடித்து...
பிரபல சிங்கள நடிகை மற்றும் அவரது கணவர் கைது!
இலங்கையின் பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் சிஐடியினரால் இன்றையதினம் (04-04-2024) கைது செய்யப்பட்டுள்ளனர். கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் நடிகை தமிதாவும்,...
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஸ்வேஷ்வர ராவ் உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ்...