சினிமா
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது..
வேல்முருகன்தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் வேல்முருகன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில்...
ஜேஜே பட நடிகையா இது!
ஜேஜே திரைப்பட நடிகை பிரியங்கா கோதாரியின் தற்போதைய புகைப்பம் சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. நடிகை பிரியங்கா கோதாரிமாதவன் நடிப்பில் சரண் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெ.ஜெ....
ஈழ தமிழர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் ஹிப்ஹாப் தமிழா’ ஆதி.
இந்தியாவில் தமிழ் Rap இசையின் முன்னோடியாக திகழ்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. இவருக்கு தமிழ் மீதும் தமிழர்களின் கலாச்சாரம் மீது அதீத காதல் கொண்டவர்....
தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய்யேசுதாஸ்
விஜய் யேசுதாஸ்இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகர் தான் யேசுதாஸ். இவருடைய மகன் விஜய் யேசுதாஸ் பிரபல பாடகராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை...
புதிய சீரியலில் என்டரி கொடுக்கும் கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி நிமேஷிகா
கண்ணான கண்ணே நிமேஷிகாசன் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார். மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான...
விஜய் கட்டிய கோவிலுக்கு சென்றாரா முன்னணி நடிகை திரிஷா
திரிஷாதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் திரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளிவந்து வெற்றியடைந்த நிலையில்,...
பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!
பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன்(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். பாடகி உமா ரமணன் பிரபல பின்னணி பாடகியான உமா ரமணன் கடந்த 1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ்...
இளம் இசையமைப்பாளர் காலமானார்!
இசையமைப்பாளர்பிரபலங்களின் வாழ்க்கையில் ஏதாவது சோகமான விஷயம் நடந்துவிட்டால் அது அவர்களது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார்...
ரோபோ சங்கர் மகள் விவகாரத்தா ஏற்ப்பட்டுள்ள சர்ச்சை!
இந்திரஜா பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணம், ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும், திருமணம்...
நிக்கோலை திருமணம் செய்வதற்க்கான காரணத்தை கூறிய வரலட்சுமி
வரலட்சுமிநடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி. பிஸியாக நடித்துக்கொண்டு வரும் இவர்...