சினிமா
கருடன் பட வசூல் நிலவரம்!
கருடன்சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மே 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி உள்ளிட்ட பலரும்...
கருடன் பட விமர்சனம்!
விடுதலை முதல் பாகம் திரைப்படத்திற்கு பின் ஆளே மாறிவிட்டார் சூரி. விடுதலை படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடிக்க வைத்து வருகிறது. கருடன்கொட்டுக்காளி, கருடன், விடுதலை இரண்டாம் பாகம் என...
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்சேஷன் நடிகை!
பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆனவர். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து...
புயலுக்கு தயாராக இருங்க.. தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்
நடிகர் தனுஷ் அடுத்து ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தனுஷே இயக்குவதால் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய...
லண்டனின் தெருக்களில் சாரத்துடன் வலம் வரும் பெண்!
லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும். ஆள் பாதி ஆடை பாதி...
ராமராஜன் நளினி விவாகரத்திற்கு இதுதான் காரணமாம்!
ராமராஜன் – நளினி80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த...
தன்மீதான சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த இளையாராஜா
இசை பெரிதா இல்லை வரிகள் பெரிதா என இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை சமீப காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இதுபற்றி கருத்து தெரிவித்த நிலையில்...
அடுத்தடுத்து விவாகரத்து பெறும் சினிமா பிரபலங்கள்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் தனுஷ் விவாகரத்து பெற்றது மட்டுமின்றி, அவரது நண்பர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகள் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ள நிலையில்,...
நான்கு நாட்களில் வசூல் வேட்டையாடிய கவினின் ஸ்டார்
ஸ்டார்வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஸ்டார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து இளன் இயக்கத்தில்...
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது..
வேல்முருகன்தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் வேல்முருகன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில்...