சினிமா

மலையக மைந்தர்களின் சொந்த முயற்சியில் இயக்கப்பட்டு October – 01 அன்று வெளியாகவுள்ள முழுத்திரைப்படம் !

மலையக மைந்தர்களால் உருவாக்கப்பட்டு முழு திரைப்படானது நாளை வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரேவேற்பையும் பாராட்டுக்களையுளும் பெற்றுள்ளது. முழு ட்ரைலர் வீடியோவை காண இங்கே க்ளிக்...

போதைப் பொருள், ஆயுத கடத்தல் நடிகை வரலட்சுமிக்கு சம்மன்

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இச்சம்பவம் தொடர்பில் நடிகை வரலட்சுமிக்கு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  போதைப்...

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து 6 சீசன்கள் வரை ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது. இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி...

“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !

இலங்கை சிறுமி அசானி தடைகள் தாண்டி மீண்டும் சரிகமப மேடையில் பாடியுள்ளார். ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ” என்ற பாடலை பாடும் போது தடுமாற்றத்தில் அசானி பாதியில் நிறுத்தி விடுகின்றார். இது...

வடிவேலுவின் தம்பி மரணம் சோகத்தில் குடும்பத்தினர் !

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக இருப்பவர் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் எமோஷன் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என மாமன்னன் படத்தின் மூலம் காட்டினார். இதை தொடர்ந்து அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படத்தில்...

சரிகமப நிகழ்ச்சியில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் அழவைத்த ஈழக்குயில் கில்மிஷா..!

கில்மிஷா சரிகமப நிகழ்ச்சியில் பாடிய ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் மூலம் அனைவரையும் நெகிழவைத்துள்ளார். மீண்டும் ஒருமுறை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ZEE தமிழ் தொலைக்காட்சியில் இன்று 20.08.2023 இந்த பாடல் ஒளிபரப்பாக இருக்கின்றது. https://www.youtube.com/shorts/MKcCnvLsVhs?feature=share சிறுமி...

பாடுவதை பாதியில் நிறுத்திய அசானி; போட்டியை விட்டு வெளியேறுகின்றாரா? பரபரப்பான வீடியோ

இலங்கை சிறுமி அசானி சரிகமப மேடையில் பாடும் போது பாதியில் நிறுத்திய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானிக்கு சில வாரங்கள் சரிகமப மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த...

இலங்கையில் வளர்ந்து வரும் சினிமாத்துறையில் மீண்டும் ஒரு படைப்பு !

நாட்டில் பல வருட யுத்தத்தின் பின் பல்வேறு துறைகளில் ,இலங்கை தமிழ் மக்கள் சாதித்துகொண்டு வருகின்றனர். அது போல் சினிமாதுறையிலும் அதிகளவானோர் ஆர்வமுடன் சாதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும்...

யாழில் உள்ள கலைஞர்களால் இயக்கி வெளிவந்த பாடல் ! கட்டாயம் பாருங்கள் !

யாழில் உள்ள திரைப்படக் கலைஞர்ளின் விடா முயற்சியால் பாடல் ஒன்றுவெளியாகியுள்ளது. இப்பாடலானது நேற்றையதினம் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் குறித்த பாடலானது யாழில் உள்ள ஈகிள் ஸ்டூடியோ நிறுவனத்தின்மூலம் வெளியாகியுள்ளது. அப்பாடலின் தயாரிப்பாளரும் இந்நிறுவனம் என்பது...

ஜெயிலர் படம் இலங்கையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

ஜெயிலர்சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இன்று மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். மேலும் நல்ல விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ஜெயிலர் படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூல் கிடைக்கும்...