சினிமா

பிரபல நடிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் வாங்கி கொடுத்த விஜய்!

விஜய் விவாகரத்து சர்ச்சை  நடிகர் விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை கிசுகிசுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, அவருடைய குடும்பத்தில் சில சலசலப்பு ஏற்பட்டதாகவும், விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே...

செருப்பு அணியாமல் பொது வெளியில் சென்ற விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் விஜய் ஆண்டனி பின் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம், என இசையமைத்து வந்த...

நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவாகரத்து செய்கிறார்களா சர்ச்சையை ஏற்ப்படுத்திய பிரபலம்!

நயன்தாரா  முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த வாடகைத்தாய்...

கணவரை பிரிந்த பிரியங்கா!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. அவர் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து செய்யும் கலாட்டா தான் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகம் கவர காரணமாகவும் இருக்கிறது. பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றபோது...

ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறக்கணும் வடிவேலுவை விமர்சித்த நடிகர்!

வடிவேலுநடிகர் வடிவேலு, சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை கண்டவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கொண்டவராக இருக்கிறார். சமீபகாலமாக அவருடன் சேர்ந்து நடித்த சக நடிகர் நடிகர்கள் அவர் மீது குற்றச்சாற்று முன்...

கணவரின் கூட்டணியில் இருந்து விலகிய நயன்தாரா!

நயன்தாராநயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. சில சர்ச்சையும் இப்படத்தின் மீது தற்போது எழுந்துள்ளது. அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி...

நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

  தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் உடல்நலக்குறைவு  மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அழைத்து வரப்பட்டுள்ளார். பரிசோதனைகள்...

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

   தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தமையால் உயிரிழந்துள்ளார். தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாக்கிராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் போண்டா மணி தமிழ்...

மீசைக்கு பிரபலமான மதுரை மோகன் காலமானார்

சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானா தாக தெரிவிக்கப்படும் நிலையில், சினிமா...

பழம்பெரும் நடிகர் சுமிந்த சிறிசேன காலமானார்.

பெரும் நடிகர் சுமிந்த சிறிசேன காலமானார். தமது 75 வயதில் அவர் காலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை அவர் உயிரிழந்ததாக குடும்ப...