சினிமா
தன்னை பற்றிய விமர்சனத்திற்கு பதில் கொடுத்த பாலா
பாலாவிஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் சமீப காலமாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். சில...
49வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நக்மா ஏன் தெரியுமா?
நடிகை நக்மாவை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் கவர்ச்சி குயீனாக சினிமாவில் வலம் வந்தவர் அவர். ரஜினி, சத்யராஜ், கார்த்திக் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். சினிமாவில்...
நட்சத்திர தம்பதிகள் பிரிகின்றனரா?
சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிரிவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நட்சத்திர ஜோடிகள் தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர். சூர்யா...
அதிதி சங்கருக்கு அடித்த யோகம்!
அதிதி ஷங்கர்பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் மாபெரும்...
பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் யார் தெரியுமா?
லிவிங்ஸ்டன் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன். ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் ரோலில் நடித்து வந்த இவர், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன்...
கவுண்டமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?
கவுண்டமணிநகைச்சுவை மன்னன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது. இவர் 80ஸ் களில் பண்ணிய நகைச்சுவை கூட இன்று நம்மை சிரிக்க...
வாய்ப்பு கேட்ட நண்பரை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்
“நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டதற்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்தி விட்டார்”என நடிகர் பாண்டி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன்பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டில் பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில்...
16 வருடங்களுக்கு முன் நடந்த சண்டை மனம் திறந்த பப்லு
16 வருடங்களுக்கு பிறகு சிம்புவோடு நடந்த சண்டை குறித்து பப்லு ப்ரீத்திவிராஜ் தற்போது பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 16 வருடங்களுக்கு முன் நடந்த சண்டை 90s எல்லோருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது...
நடிகர் விக்ராந்தின் மகனா இது
நடிகர் விக்ராந்த்திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் தம்பி என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த அழகன் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக...
இதனால் தான் எனக்கும் விசித்திராவுக்கும் சண்டை வந்தது!
பிக் பாஸ் பிக் பாஸ் சீசன் 7 மற்ற சீசன்கள் போல் இல்லாமல் வித்தியாசமான விதிமுறைகளுடன் தொடங்கியது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும் போட்டியாளர்கள் இன்னும் பிக் பாஸ் மைண்ட் செட்டில் தான் இருக்கிறார்கள்,...