சினிமா

பிரபல சீரியல் நடிகர் மரணம்!

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி...

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் – அமரன்தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படம் இதுவரை...

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானர்!

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு...

யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் !

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியாகிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை கொடுத்துள்ளது. பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ்...

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் தர்ஷா குப்தா

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் சற்று டல்லடிக்கத்தான் செய்கிறது. மூன்றாவது வாரம் கடந்துள்ள நிலையில் ரவீந்தர் முதல் வாரத்திலும் அர்னவ் இரண்டாவது வாரத்திலும் எவிக்ட் செய்யப்பட்டு...

உடல் நல குறைவால் நடிப்பிற்கு இடைவெளி விட்ட துல்கர் சல்மான்

மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அதனால் மலையாளத்தையும்...

விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி!

விவாகரத்து மனு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு தாக்கல் செய்தாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா...

திருமண வாழ்க்கையிலிருந்து விலகினார் ஜெயம்ரவி

  பிரபல நடிகரான ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவி இத்திரைப்படத்திற்கு பிறகே,...

சித்ரா வழக்கிலிருந்து ஹேம்நாத் விடுதலை!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 டிசம்பர் 9ஆம் திகதி பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா சென்னை பூந்தமல்லி...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் நடிகர் கமல்ஹாசன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியியில் இருந்து தான் விலகுவதாக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக பிக் பாஸ்...