விளையாட்டு

192 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி!

இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Chattogramயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...

மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக பதவி வகிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஹர்திக் பாண்டியா முதன்மை கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவத்தை...

முதல் நாளிலேயே இலங்கை அணி 314/4

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் Chattogramயில் இன்று (30) ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி இன்றைய ஆட்ட நேர...

அபார வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

அடுத்தடுத்து பங்களாதேஷ்க்கு எதிராக சதங்களை விளாசும் தனஞ்சய!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் அவர் முதலாவது...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நியமனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹஷான் அமரதுங்கவை விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராகவும், பிசியோதெரபிஸ்ட்மாக ஜொனதன் போர்ட்டரும்...

இலங்கை விளையாட்டுத் துறை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை!

இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மற்றும் விளையாட்டு கல்வி போன்ற துறைகளை ஊக்குவித்து இருதரப்பினர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்கும், வலுப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு...

இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2024 ICC ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடையும்  வரை அவர்...

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) நடைபெற உள்ளது. சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய...

கிரிகெட் வரலாற்றில் புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் ஹாட்ரிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை மஹ்முதுல்லா ரியாத் பதிவு செய்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான...