விளையாட்டு

தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் 01 ஒக்டோபர் 2024...

ஐசிசி மகளிர்  T20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

ஐசிசி மகளிர்  T20 உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (3) ஆரம்பமாகிறது. இன்றைய முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.  மேற்படி போட்டியானது இலங்கை நேரப்படி பி.ப 3.30 மணிக்கு...

கிரிக்கெட் வரலாற்றில் கமிந்து மெண்டிஸ் சாதனை!

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தனஞ்ஜெய டி சில்வா துடுப்பாட்டத்தை...

மலேசியாவில் எழுவர் றக்பி போட்டியில் இலங்கை

மலேசியாவில் எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு ஆசிய அணிக்கு எழுவர் றக்பி போட்டியில் இலங்கை பங்குபற்றவுள்ளது. இலங்கை அணியின் தலைவராக புனித பேதுருவானவர் கல்லூரி றக்பி வீரர்...

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் ஆரம்பமாகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற  இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 275 என்ற வெற்றி இலக்கை நோக்கி...

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு சிறை தண்டனை!

பெண் வீரர் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் 20 வருடங்களுக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட்டில் (CA)பணியாற்ற இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பெண்...

பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் மீது கொலை குற்றச்சாட்டு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு எதிராக...

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்னணியில் இங்கிலாந்து!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

நிரோஷன் திக்வெல்ல குற்றவாளியாக அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது ஊக்கமருந்து சோதனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.