விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த சாதனை படைத்த நேபாள அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி 3 உலக சாதனைகளை படைத்துள்ளது. சீனாவில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. இதில் ரி20...
கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல், ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
இந்தூர், ஹோல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 99 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. ஷுப்மான் கில்,...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...
ஆசிய கிண்ண இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி இன்று (14) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில்...
விளையாட்டு மைதான நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழப்பு!
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின்...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால்...
மும்பை அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ILT20 தொடருக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். அதன்படி இலங்கை அணியைச் சேர்ந்த 8...
தம்புள்ள ஒளராவை வீழ்த்தி LPL கிண்ணத்தை பி லவ் கண்டி முதல் தடவையாக சுவீகரித்தது
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்திய நான்காவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பி லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியனாகி எல்பிஎல் கிண்ணத்துடன் ஒரு இலட்சம் அமெரிக்க...
சச்சித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு!
ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது. சட்டமா அதிபர்...
இரண்டு பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை!
பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் அயோமல் அகலங்க மற்றும் நிலுபுல் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இவர்கள் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல்...