ராசி பலன்
இன்றைய ராசிபலன்கள் 07.11.2024
மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு...
இன்றைய ராசிபலன்கள் 06.11.2024
மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் வாக்குவாதம் செய்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும்,...
இன்றைய ராசிபலன்கள் 05.11.2024
மேஷம்: இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் இனம்...
இன்றைய ராசிபலன்கள் 04.11.2024
மேஷம்: இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளில் கூட மிகுந்த கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை...
இன்றைய ராசிபலன்கள் 03.11.2024
மேஷம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான காரியங்களிலும் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுச ரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்....
இன்றைய ராசிபலன்கள் 02.11.2024
மேஷம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளின் வருகையால் உற்சாகமும் செலவுகளும் ஏற்படக்கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம்...
இன்றைய ராசிபலன்கள் 01.11.2024
மேஷம்: மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில்...
இன்றைய ராசிபலன்கள் 31.10.2024
மேஷம்: அனுகூலமான நாள். முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபர...
இன்றைய ராசிபலன்கள் 30.10.2024
மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில்...
இன்றைய ராசிபலன்கள் 29.10.2024
மேஷம்: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம்...