ராசி பலன்

இன்றைய ராசிபலன்கள் 29.03.2024

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால்...

இன்றைய ராசிபலன்கள் 28.03.2024

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர்...

இன்றைய ராசிபலன்கள் 27.03.2024

மேஷ ராசி அன்பர்களே! இதுவரை இழுபறியாக இருந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக...

இன்றைய ராசிபலன்கள் 26.03.2024

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் எளிதாக சமாளிப்பீர்கள். தந்தையின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாலை...

இன்றைய ராசிபலன்கள் 25.03.2024

மேஷ ராசி அன்பர்களே! காலையிலேயே தொடங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும்...

இன்றைய ராசிபலன்கள் 24.03.2024

மேஷ ராசி அன்பர்களே! நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட...

இன்றைய ராசிபலன்கள் 23.03.2024

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல்...

இன்றைய ராசிபலன்கள் 22.03.2024

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய...

இன்றைய ராசிபலன்கள் 21.03.2024

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம்...

இன்றைய ராசிபலன்கள்20.04.2024

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு...