பிரதான செய்திகள்
வெளிநாட்டில் பிணிபுரியும் இலங்கை தொழிளார்களுக்கான முக்கிய தகவல்!
குவைத் (Kuwait) மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் கைரேகையை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைரேகைகளை வழங்குவதற்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்துடன்...
முதியோர் கொடுப்பனவு அதிகரிப்பு!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த உதவித்தொகை இந்த மாதம் முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின்...
இன்று பலத்த மழை பெய்யும் சாத்தியம்!
நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா...
உயர்தரப் பாரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த...
யாழ் நீதிமன்றில் பாதாள உலகத் தலைவனின் சகா!
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார்.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின்...
அரசியல் ஓய்வை அறிவித்தார் விஜயதாச ராஜபக்ஷ
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள்...
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம்...
நாட்டின் பண வீக்கத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இது -0.2 ஆக பதிவானது.
செப்டெம்பர்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியானை!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிடியாணை இன்றையதினம் (21.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய்...
தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம்!
ன்று (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.