பிரதான செய்திகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இதுவரை அஸவெசும நிவாரணப்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான செய்தி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது...

யாழில் கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவேந்தல்

 கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் புதன்கிழமை (27) நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி...

கொந்தளிக்கும் முல்லைத்தீவு கடல்!

முல்லைத்தீவு கடல் என்றுமில்லாதவாறு கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதேவேளை கிழக்கில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை...

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரஷ்யா ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர்களை மீட்க ஆளுநரிடம் கோரிக்கை முன் வைப்பு!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் 0112...

நாட்டின் சில பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு முன் எச்சரிக்கை (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 2ஆம்...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் எளிதாக்குவதுடன், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவு கொள்கை விகிதத்தை (OPR) 8.00 சதவீதமாக அமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (26) நடைபெற்ற கூட்டத்தில்...

நீர்த் தேக்கங்கள் ஆறுகள் பெருக்கெடுப்பு மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன்...

கன மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...