பிரதான செய்திகள்

காவல்துறைமா அதிபரின் பதவி தொடர்பில் நாடாளுமன்றில் விளக்கமளிப்பு!

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இன்று (26) நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார். காவல்துறை மா அதிபரை நியமிப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல சுற்றறிக்கை வெளியீடு!

ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri...

சிறைக் கைதி ஒருவர் தப்பி ஓட்டம்!

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பெண் சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த பெண் கைதியே இவ்வாரு தப்பியோடியுள்ளார் கிரிந்தி ஓயா பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்த போதே...

சபாநாயகருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் காவல்துறை மா அதிபரை (IGP) நியமிப்பது அவருக்கு எதிராக தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில்...

கடவுச்சீட்டு விநியோகம் வரையறை!

நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) வெளியிட்டுள்ளது. கடவுச்சீட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும்...

பாண் விலை தொடர்பில் இன்று தீர்மானம்!

பாணின் விலையைக் குறைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அண்மையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், அதில்...

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள்

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு, கிராண்ட்பாஸில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://youtu.be/6z0oEGgY3aU?si=IJGg9QpkLRHxqiyT

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூவரின் பெயர் பரிந்துரை!

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா...

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி,...