பிரதான செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தமிழ் பொது வேட்பாளர் வீண் வேலை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பொது...

நாமலுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை...

சஜித் பிரேமதாசவின் கூடங்கள் ரத்து!

சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்தில், இன்று (29) கலந்து கொள்ள இருந்த எட்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாடசாலைகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட்...

ரணில் ஆதரவை வெறுக்கும் ராஜபக்ஷ!

ரணிலை ஆதரித்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என ராஜபக்ஷ குடும்பத்தில் பலமான ஒருவர் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று...

வாகனம் வாங்க இருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அத்தியாவசிய வாகனங்களுக்கான தடை படிப்படியாக...

மக்களுக்கு இழப்பீடு!

கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும் மத பேதம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு இனத்தை ஓரங்கட்டுவதும், ஒரு மதத்தை நசுக்குவதும்தான்...

அதிக விலைக்கு பாண் விற்பனை செய்தால் தண்டனை!

இலங்கையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைஇந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு...

வடக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள்...

பாண் விலை தொடர்பான சர்ச்சை!

450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார...

இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!

மனிதர்களின் உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்க...