பிரதான செய்திகள்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் மி.மீ. 50 களில் அதிகபட்சம் சாத்தியமாகும். வடமேல்...
ரணிலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மர்ம நபர்!
மொட்டுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் நேற்று முன் தினம் இரவு (29-07-2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள...
புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பிறப்பிக்கவுள்ள உத்தரவு!
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இன்றையதினம்...
முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும் மற்றும் கேக்...
ரணிலுக்கு ஆதரவு வழங்குங்கள் மகிந்தவுக்கு அழுத்தம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை...
இன்றைய தங்க நிலவரம்!
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (30) செவ்வாய்க்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாக வீர்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்)...
மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர்!
மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக,...
நாமலுக்கு எதிரான முறைப்பாட்டிற்கு கை விரித்த காவல்துறை!
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) ஹோமாகம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதாவது, நாமல் ராஜபக்ச...
தபால் மூல வாக்கு பதிவாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
தபால் மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு...
கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்துக்கு தடை
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பேரூந்து ஒன்றும் கொள்கலன் பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி யக்கல...