பிரதான செய்திகள்
ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (29.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.32 ஆகவும் விற்பனைப்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (29.11.2024) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்...
சீரற்ற வானிலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
வடக்கு ஆளுநர் விடுத்த பணிப்புரை!
இலங்கையில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை...
வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் !
வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள...
நாளைய வானிலை முன்னறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (29)...
சிகரெட் விற்பனையில் வீழ்ச்சி!
அல்கஹோல் மற்றும் மருத்துவ தகவல் மையத்தின் (ADIC) தகவலின்படி, கடந்த 10 வருட காலப்பகுதியில் சிகரெட் விற்பனை சுமார் 50% குறைந்துள்ளது என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு,...
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சொகுசு கார் !
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சொகுசு கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள பாலியாறு – செப்பியாற்றிக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனமழையின் போது வீதியினூடாக சென்ற கார்...
பல நாட்டு தூதுவர்களை சந்தித்தார் பிரதமர்!
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்றது. ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்,...
நிவாரணங்கள் கிடைக்கவில்லை மன்னார் மக்கள் விசனம்!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை (27) மாலை 6 மணி வரை 16 ஆயிரத்து 774 குடும்பங்களைச் சேர்ந்த...