பிரதான செய்திகள்
தேர்தல் தொடர்பில் 125 முறைப்பாடுகள்!
தேர்தல் தொடர்பில் 125 முறைப்பாடுகள் செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்பபடுகின்றது. தேர்தல் சட்ட விதிகளை மீறியமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல்கள் அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவி உயர்வுகள்...
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடுநாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியதை...
ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒன்லைன் முறை மூலம் தினமும் இரவு 7.00...
IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றார் ஜனாதிபதி!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர் இணையதளத்தில் பதிவு செய்து அந்த தகவல்களின்படி செயல்பட...
கொழும்பு மாநகர சபை வாகன தரிப்பிடம் தொடர்பில் புதிய தீர்மானம்!
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. ஒரு வலயத்திற்கு ஒரு ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்படுவார் என அதன் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்...
அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், சுமார் இரண்டு நாட்களாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட...
நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது!
நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சட்ட நடவடிக்கை ஜனாதிபதி...
பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு...
ரணிலை ஆதரிக்கும் MPக்கள்
ராஜபக்ச குடும்பம் மற்றும் ரணில் பற்றிய ரகசிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த தகவல் பற்றி மேலும் தெரியவருகையில், கடைசிவரை மொட்டு மட்டுமல்ல , ராஜபக்ச குடும்பமும் ரணிலை...