பிரதான செய்திகள்
நாடாளுமன்றத்திற்கு அருகில் விபத்து!
இலங்கை நாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இளைஞர்கள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக விபத்தை கண்டவர்கள்...
ருமேனியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!
ருமேனியாவில் (Romania) இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை (Sri Lanka) திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். அத்தோடு, சில வேலை முகவர் நிலையங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை...
தமிழ் இளைஞர்களை குறிவைக்கும் நாமல்!
வடக்கு - கிழக்கு தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்குள் உள்ளீர்ப்பதில் பொதுஜன பெரமுன முனைப்புடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களை வகிக்க வேண்டும்...
மதுபான விலையை குறைக்குமாறு கோரிக்கை!
மதுபான போத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுபான உற்பத்தியாளர்களிடம் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபான உற்பத்தியாளர்களுடன் கலால் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற...
நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டில் சில பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்...
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 3 வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் காப்புறுதியை...
ஆறு சீன பிரஜைகள் கைது!
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆண்களும்...
நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு...
மொட்டுக் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார்...