பிரதான செய்திகள்

மொட்டு கட்சி வேட்ப்பாளர் தொடர்பான அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 07 ஆம் திகதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும்...

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள...

பொலிஸாரால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க புதிய நடவடிக்கை!

நகர போக்குவரத்து பிரிவில், பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை 011 243 3333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என நகர...

மக்களின் பணத்தை வீணடிக்கும் வேட்பாளர்கள்!

வாக்குச்சீட்டின் நீளம் அரை அங்குலத்தால் அதிகரிக்கப்படுமானால் தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 200 மில்லியன் ரூபாவை தாண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வாக்குச் சீட்டின் நீளத்தை அரை...

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை (Archuna) தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க...

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1,71,40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பகா மாவட்டம் 1881 129 ஆக உள்ளது. 306 081...

சடுதியாக குறைவடைந்த தங்க விலை 

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (05) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 737,998 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24...

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மூலம் விளம்பரம் பெறும் நோக்கில் கடந்த சில...

ஜனாதிபதி தேர்தலில் மற்றுமொரு புதிய வேட்பாளர்!

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024) இரவு இடம்பெற்ற மாநாட்டின் போதே சர்வஜன...

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மழை பெய்யக்கூடும்...