பிரதான செய்திகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 முறைப்பாடுகள் பதிவு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 157 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித்...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதற்கமைய 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும்...

மகிந்தவை கழட்டி விட்டு ரணிலுடன் கூட்டு சேரும் உறுப்பினர்கள்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார். தனது ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த...

மூச்சு திணறலால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினால் மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே சிறுவர்களுக்கு காய்ச்சல்...

மக்களின் நலன் கருதி ஜனாதிபதி எடுத்த முடிவு!

இலங்கை மக்களின் துயரங்களை தீர்க்கவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பெண்களின்...

 சரத் பொன்சேகா இராஜிநாமா 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். https://youtu.be/5YLvoEYWHDo

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...

நாட்டில் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக புதிய துறை

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக இந்த துறை உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின்...

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான செய்தி!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது இம்முறை சிறுபோகத்தின் போது 2 மில்லியன் டொன் நெல் அறுவடை செய்யப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 4 இலட்சத்து 80,000 ஹெக்டயர் வயல் நிலப்பரப்பில் 77...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (kandy), நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று...