பிரதான செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு காத்திருக்கும் சவால்கள்!
2024 ஜனாதிபதி தேர்தலில் 12 சிங்கள மாவட்டங்களில் திசைகாட்டி முன்னிலை வகிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் களனி பள்ளத்தாக்கு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது மேற்கூறிய அனுமானம் மிகையாகாது. சிங்கள மாவட்டங்களில் NPP முன்னிலை வகிக்கும்...
விசா வழங்கலில் சிக்கல்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதிமுறைகளின்படி, புதிய முறைக்கேற்ப, தகவல் தொழில்நுட்ப முறை மாற்றப்பட்டதால் பழைய விசா முறைக்கு திரும்புவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற...
இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்கிய அமெரிக்கா
இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டு முதலீட்டை மேலும் முன்னேற்றும் வகையில் இந்த நிதி வழங்கப்படுவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...
ஜனாதிபதி தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில்!
ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தேர்தல்கள்...
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!
நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் நோக்கமாக சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். பாடசாலை கல்வியை...
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 முறைப்பாடுகள் பதிவு!
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 157 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித்...
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதற்கமைய 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும்...
மகிந்தவை கழட்டி விட்டு ரணிலுடன் கூட்டு சேரும் உறுப்பினர்கள்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார். தனது ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த...