பிரதான செய்திகள்
குடிநீர் கட்டணம் குறைப்பு!
நீர்கொழும்பில் இருந்து சிலாபம் தொடுவா பிரதேசத்திற்கு தனது 19 வயதுடைய காதலியை தேடிச் சென்ற 30 வயதுடைய இளைஞனின் சடலம் பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக தொடுவா பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு, திபிரிகஸ்கட்டுவ ஹரிச்சந்திர...
புகையிரத நிலையங்களில் சூரிய மின்கலங்களை பொருத்த அனுமதி!
இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு...
காங்கேசன்துறை நாகப்பட்டின கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
யாழ். (jaffna) காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே 2024 ஓகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக IndSri Ferry Service Pvt லிமிடெட் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன்...
சஜித்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகள்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று (13) சுமார் 20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் கட்சிகளை உள்ளடக்கிய...
சூடு பிடிக்கும் தேர்தல் களம்!
எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பொலிஸார்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி நிலை!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த...
அலி சப்ரி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்!
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். குறித்த நிகழ்வு சற்றுமுன்னர் (12.8.2025) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. பதவிப் பிரமாணம்இதேவேளை நாடாளுமன்ற...
ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்!
ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விராேதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக...
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு காத்திருக்கும் சவால்கள்!
2024 ஜனாதிபதி தேர்தலில் 12 சிங்கள மாவட்டங்களில் திசைகாட்டி முன்னிலை வகிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் களனி பள்ளத்தாக்கு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது மேற்கூறிய அனுமானம் மிகையாகாது. சிங்கள மாவட்டங்களில் NPP முன்னிலை வகிக்கும்...