பிரதான செய்திகள்
புதிய கூட்டணி அமைக்க தயராகும் ரணில் ஆதரவாளர்கள்!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து...
கண்டி எசல பெரஹரா ஆரம்பம்!
இலங்கையின் பழமையான மற்றும் பிரமாண்டமான திருவிழாக்களில் ஒன்றான கண்டி எசல ரந்தோலி பெரஹெரா திருவிழா இன்று (15) இரவு கண்டி வீதிகளில் ஊர்வலமாக ஆரம்பமாகவுள்ளது. ரந்தோலி பெரஹெரா ஒகஸ்ட் 19 வரை ஐந்து நாட்களுக்கு...
அரியநேத்திரனுக்கு ’சங்கு’ சின்னம்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற ப.அரியநேத்திரனுக்கு ‘சங்கு’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட்...
பொன்சேகாவுக்கு “விளக்கு சின்னம்”
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் “விளக்கு” சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி ரணிலுக்கு எரிவாயு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் திகதி இலங்கையில்...
கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!
நாடளாவியரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் 2 ஆம் தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ” 2024 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த ஜனாதிபதி தேர்தல்!
இலங்கை வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அதிகளவான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ரணில்
குறித்த நிகழ்வானது கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesingh) சற்று முன்னர் கையொப்பமிட்டார். குறித்த நிகழ்வானது கொழும்பு பிளவர் வீதியிலுள்ள...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 16.08.2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்துக்...