பிரதான செய்திகள்
ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயாராகும் மைத்ரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது சாதகமான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
ஜனாதிபதியிடம் 60 கோடி வாங்கிய சாணக்கியன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை...
மைத்திரியின் கோரிக்கையை ஏற்க்க மறுத்த ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை தெரிவிக்க விரும்பினாலும், அந்த கோரிக்கையை அவர், நிராகரித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த போதே அமைச்சர்...
புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது. இந்...
அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவை தொடர்பில் வெளியாகிய செய்தி!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றசாட்டை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...
SLPP உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதங்கள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதங்கள் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு...
நாட்டில் சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!
நாட்டில் சில வகை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தட்டுப்பாடு நிலவும் சில வகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர்...
ரணிலுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்து வருகின்றனர். இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த...
வேட்புமனு தாக்கலின் பின் நாமல் வெளியிட்ட செய்தி !
இலங்கைக்குப் பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது நாமல்...