பிரதான செய்திகள்

காற்றின் தரத்தில் ஆரோக்கியமற்ற நிலை!

நாட்டில் நேற்று இரவு 9 மணியளவில், நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு,...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு தொடர்பில் வெளியாகிய செய்தி!

இலங்கையில் தற்போது நிலவிவரும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்தில் இருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை...

இலங்கை பிரதமரின் எளிமையான புகைப்படம்

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய (harini amarasuriya)தனியாக பொருட் கொள்வனவிற்கு சென்றுள்ளார். சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு அவர் பொருள் கொள்வனவிற்கு எவ்வித பந்தாவும் இல்லாமல் செல்லும் புகைப்படம் சமூக...

நாட்டின் பல பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (30) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில்...

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை  மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும்,...

சீரற்ற காலநிலையால் 16 பேர் மரணம்!

நாட்டில் சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிர்ழந்துள்ளனர். 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 65 ஆயிரத்து 746 பேர்...

6 பேருக்கு மரண தண்டனை

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம்...

அரிசிக்கான விலை மனு கோரல்!

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக விலைமனு இன்று (29.11.2024) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று முதல் 7 நாட்களுக்குள்...

நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு அலிசப்ரி எச்சரிகை!

விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் இனவாதத்தை பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்...

முன்னாள் ஜனாதிபதி இந்நாள் ஜனாதிபதிக்கு அறிவுரை!

புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின்...