பிரதான செய்திகள்
கட்சியில் இருந்து விலகியவர்கள் தொடர்பில் நாமல் கவலை!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து (SLPP) சென்று ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளித்தவர்கள் தொடர்பில் எமக்கு மனக்கசப்பு எதுவும் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) கவலையுடன்...
குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றப் போவதில்லை!
சிறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய, பொறுப்பேற்கின்ற, பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, ஆட்சி ஒன்றை உருவாக்குவதே நோக்கமாகும். எமது நாட்டுக்கு கௌரவமான வரலாற்று பின்னணி ஒன்று இருந்தாலும் தற்பொழுது குழப்பமான...
குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!
தற்போது நாடளாவிய ரீதியில் குழந்தைகளிடையே ஆஸ்துமா பிரச்சனை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.குறிப்பாக மேல் சுவாசக் குழாயை அடிப்படையாக...
தபால் மூல வாக்களிப்பிற்கு 7 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்...
இடைநிறுத்தப்பட்ட சொகுசு பஸ் சேவை!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி AirPort...
5 மாகாணங்களில் கன மழைக்கு வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்...
தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற சம்பளம்!
இலங்கையில் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்ற தொழிலாளிக்கு...
30 நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள உறுதிமொழிகள்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் செப்டம்பர் 18 அன்று முடிவடையவுள்ளன. இதனையடுத்து 48 மணிநேர அமைதியான காலம் ஆரம்பமாகிறது. அத்துடன் 21ஆம் திகதியன்று வாக்களிப்பு இடம்பெறவுள்ள அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல...
ராஜபக்சர்களின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரிபால சிறிசேன!
தெற்காசியாவின் விமான மற்றும் கடற்படை விவகாரங்களின் மையமாக அம்பாந்தோட்டையை மகுடம் சூடுவதற்கான முயற்சிகளுக்கு புத்துயிர் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமாக இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு...
டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்
கடுவெல – கொரதொட்ட பகுதியில் புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயல்பட்ட ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு...