பிரதான செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்வின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த...

25 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணம் தள்ளுபடி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியில், 25 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவையில் இந்த பிரேரணை விவாதிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran...

வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

மக்களுக்கு சுகாதர அதிகாரிகள் விடுக்கும் எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் டெங்கு நோயைத் தடுக்க சுற்றுப்புறங்களில் தூய்மையை பேணுமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை நாட்டில் டெங்கு நோயாளர்களின்...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை,...

உயர்வடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.08. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (21.08.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...

சஜித் அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று (21.08.2024)அவர்...

வாக்களிக்கும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்    

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...

தபால் மூல வாக்களிப்பில் 24268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்த 24268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எதிர்ரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம்...