பிரதான செய்திகள்

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

தமிழ்நாட்டின் நாகப்பட்டிணத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம் நடைபெற்று வந்தது. எனினும்...

ரோசமுள்ள தமிழனின் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரோசமுள்ள சூடு சுரணையுள்ள தமிழன் கட்டாயமாக தமிழ் பொது வேட்பாளருக்கே தனது வாக்கை செலுத்துவான் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தமிழ் பொது...

50 வீதத்தால் நிறைவடைந்துள்ள வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 50 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்...

விடுமுறையில் வெளிநாடு சென்று திரும்பாத அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு!

பாம்பன் அடுத்த அக்காள் மடம், வடக்கு பாக் ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த இந்திய மதிப்பில் 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 780 கிலோ...

விமான நிலையத்தில் கோடிக்கணக்கிலான பொருட்கள் கடத்தல்!

இன்று (26) காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள...

சஜித்துக்கு ஆதரவாக மருத்துவர் அருச்சுனா தேர்தல் பிரச்சாரத்தில்

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 36 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் வேட்பாளர்கள் தற்போது மக்களை ஈர்க்கும் வகையில் தங்கள் தேர்தல்...

தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் நடவடிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் கூடவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது...

தேர்தலில் ஜனாதிபதிக்கு 50 வீதமான வாக்குகள் அரிய நேந்திரனுக்கு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி...