பிரதான செய்திகள்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 வழங்க இணக்கம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம்...
சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய செய்தி!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ் மாணவி
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே அவர்...
மகிந்தவை கொல்ல சதித்திட்டம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸக குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலை சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
51%வாக்களர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன!
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 51% விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் நேற்று (09) கருத்து தெரிவிக்கும் போதே...
தென்னிலங்கை அரசியலில் ஏற்ப்படவுள்ள அதிரடி மாற்றம்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. வழமையாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில்...
நாட்டிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயங்கள் குழந்தைகளின் போசாக்கின்மை...
இலங்கையில் பிடிபட்ட அரிய வகை உயிரினம்!
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் நன்னீர் நாய் எனும் உயிரினம் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த...
அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை!
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது...
இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
தமிழ்நாட்டின் நாகப்பட்டிணத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம் நடைபெற்று வந்தது. எனினும்...