பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

இரண்டு தடவைகள் அமைச்சரவையினால் அங்கீகாரம் கிடைத்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya)...

இன்று நள்ளிரவு முதல் வகுப்புகளை நடாத்த தடை!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

நாளை வரை தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ள முடியும்!

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12)  இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க...

தமிழ் பகுதி காணி ஒன்றிலிருந்து மர்ம பொருள் மீட்பு!

வவுனியாவில் உள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டர் குண்டு ஒன்று நேற்று (10-09-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணியை உரிமையாளர் துப்பரவு செய்த போது...

இலங்கை துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டில் குறுகிய மற்றும் நீண்டகால பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில்...

பல்கலை மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் மேலே..

தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 வழங்க இணக்கம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இன்று (10)  இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம்...

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய செய்தி!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ் மாணவி

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே அவர்...