பிரதான செய்திகள்

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், ஆணையாளருமான காமினி பி திஸாநாயக்க...

பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ப்பட்ட 12 வயது சிறுமி

 12 வயது சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அயல் வீட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். 07 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயது சிறுமி...

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு பிணை வழங்கி உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு தரமற்ற மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில், விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் கடந்த பெப்ரவரி...

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு!

அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் 1,000 ரூபா...

தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம்!

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இது தொடர்பில் "சுரகிமு தருவன்" தேசிய இயக்கம் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை...

நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (10) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...

தேர்தல்கால சட்டவிரோத சுவரொட்டி தொடர்பில் பொலிசார் நடவடிக்கை!

இதுவரையான காலப்பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 2,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாரிக்கு பாரபட்சமின்றி தண்டனை பெற்று கொடுப்பேன் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்...

இலங்கையில் இருந்து சீனாவிற்கு பொருட்கள் ஏற்றுமதி!

சீனாவுக்குக் கோதுமை தவிடுத் துகள்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில்  இலங்கை அரசாங்கம் கையெழுத்திடவுள்ளது. கோதுமை தயாரிப்பின்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை விதைகளில் 20 சதவீதமானவை தவிடாக அகற்றப்படுவதால், அதனை சீனாவுக்கு ஏற்றுமதி...

மகிந்தவை கொல்ல சதித்திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி சதித்திட்டம் தீட்டுவதாக பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் குடியிருப்புகளையும் பாதுகாப்பையும்...