பிரதான செய்திகள்
உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சைஇதனடிப்படையில், மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம்...
தமிழ் மக்களுக்கு செருப்படி கொடுத்த தமிழரசுக் கட்சி!
தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (13.9.2024) நடைபெற்ற ஊடக...
தேர்தல் பிரச்சாரம் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 21-ஆம் திகதி காலை...
தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு சட்டமா?
எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்...
தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையை வரவேற்கும் கனேடிய தமிழர் தேசிய அவை!
இலங்கையில் வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை கனேடிய தமிழர் தேசிய அவை வரவேற்றுள்ளது. அத்துடம் அதற்கான முழுமையான...
மலையாள மந்திரவாதியை வைத்து வித்தை காட்டும் ஜனாதிபதி வேட்ப்பாளர்!
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை செய்யும் மலையாள மந்திரவாதிகள்...
இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!
இலங்கையில் இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதோடு நேர அட்டவணையின்றி மேலதிக பஸ் சேவைகளை...
ஐரோப்பிய ஒன்றியத்தினரால் கிழக்கில் தேர்தல் கண்காணிப்பு பணிகள்!
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தேர்தல் பிரசார...
இலங்கையில் முதல் முறையாக ஆகாய விமான சேவை!
தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கை யில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று...
சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு!
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவது குறித்து அநுராதபுரம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 491 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலும் பல...