பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் ஊடாக செல்லும் 18 உறுப்பினர்கள்

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேரத்லில் தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் 18 உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது. பிமல் ரத்நாயக்க – ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர், தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய...

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித தகவல்கள் கூறுகின்றது. இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும்

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை...

நாடாளுமன்றம் செல்லும் 8 மலையக தமிழர்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது. 160 நாடாளுமன்றத்...

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச்...

கொழும்பில் பறிபோன தமிழர் பிரதிநிதித்துவம்!

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி...

நாட்டின் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை!

உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பதானது, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்படுவதற்கான அறிகுறியாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். தொடர்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஒக்டோபரில்,...

நான்கு ஆசனங்களை இழந்த தமிழரசுக் கட்சி!

நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்று 8 ஆசனங்களை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி கடந்த...

தேர்தலுக்கு பின்னரான காலம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான...