பிரதான செய்திகள்

இன்று புலமைப்பரிசில் பரீட்சை!

ந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை காலை...

தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபான சாலைகள்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி...

நாட்டை மாற்றும் திட்டம் எங்களிடம் உள்ளது நாமல் அதிரடி!

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற...

மக்களுக்கான புதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொடுப்பனவுபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை...

எமது ஆட்சியில் இலங்கை அரசாங்கம் அமைக்கப்படும்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு...

தொடர்ந்தும் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக...

இன்றுடன் நிறைவடையும் வாக்காளர் அட்டை விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14) நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு...

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அநுரவின் திட்டம்!

நாட்டையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக்...

கைதாகி விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி பிரசாரம் செய்து வரும் தம்மை, நேற்று கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்து, பின்னர் விடுவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எமது செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கனகப்புரத்தில்...

வாகனம் வாங்க உள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி...