பிரதான செய்திகள்
போதைப்பொருள் பாவனைப் பெண்களுக்கு புனர்வாழ்வு!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு...
வாக்கு மோசடி அபராரத் தொகை அதிகரிப்பு!
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
வெளிநாடுகளில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் இலங்கையர்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர்...
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என...
பொருளாதார அபாயத்தில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை!
இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச...
போதைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு நிலையம்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்ற...
ஜனாதிபதி தேர்தல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தவது தொடர்பில் நடவடிக்கை!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority) தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...
வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகிய செய்தி!
மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள்...
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கான ஆதரவு அதிகரிப்பு!
வடக்கு கிழக்கில் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிக்கும் அரசியல் தரப்பினர் தமிழ் மக்களை திசை திருப்பும் செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளதாக அகில இலங்கை (Sri lanka) மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். தமிழ்...
வாக்களிக்க விடுமுறை கட்டாயம்
தனியார் மற்றும் அரை அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு அமைப்பின் தலைவர் இந்த சட்டத்திற்கு இணங்காமல், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை...