பிரதான செய்திகள்
தேர்தலுக்காக விசேட விசேட கண்காணிப்புக்குழுவை பணியில் ஈடுபடுத்திய மனித உரிமை ஆணைக்குழு
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அது மாத்திரமன்றி தேர்தல்...
தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை ஏற்பாடு!
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும்...
சர்வதேசரீதியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!
இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இறையான்மை சந்தையில் இருந்து பெறப்பட்ட 12.5 பில்லியன் அமெரிக்க...
குற்றப்புலனாய்வு பிரிவிடம் 50 மில்லியன் நட்டைஈடு கோரி வழக்கு தாக்கல்!
தம்மை தவறாக கைது செய்து, தடுத்து வைத்ததாக தெரிவித்து பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான புருனோ திவாகர குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்போது அவர் தமக்கு 50 மில்லியன்...
பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெறாத சஜித்தால் தேர்தலில் எவ்வாறு வாக்குகளை பெற முடியும்!
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கூட, தன்னால் வெற்றி பெற முடியாது என்று பின்வாங்கிய சஜித் பிரேமதாசவால் எவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம்...
சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள சம்பள அதிகரிப்பு விவகாரம்!
அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சம்பள அதிகரிப்பை வழங்காத அரசாங்கம் தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்” என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான...
இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைளுக்கு தடை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும்...
நாமலை போட்டியில் இருந்து விலக்குங்கள் மகிந்தவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
ரணிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாமலை போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு மகிந்தவிடம் உயர்மட்ட பிக்கு ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற பௌத்த மாநாட்டின் போதே தொடம்பஹல ராகுல தேரர் ( Rahula...
அனுரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு!
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மக்கள் சக்தி (NPP)...
புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படபோகின்றதா?
5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) அறிவித்துள்ளார். பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17)...