பிரதான செய்திகள்

4 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாய்ப்பு!!

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்...

விசேட வர்த்தகமானி வெளியீடு!

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க நேற்று (20) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி, மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகளும்,...

தேர்தல் கடமையின் போது மது போதையில் இருந்த வாகன சாரதி கைது!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும்...

இலங்கையில் தலைவிதியை தீர்மானிக்க மக்களுக்கு அரிய வாய்ப்பு!

நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டு மக்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை சரிசர நிறைவேற்ற...

தொடருந்து பயணிகளுக்கான அறிவிப்பு

தொடருந்து சேவையானது நாளைய தினம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என்.இந்திபொலகே தெரிவித்துள்ளார். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளைய...

ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு சந்தித்துள்ளது. குறித்த சந்திப்பானது சற்று முன்னர் (20.09.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு தமது விஜயத்தின் நோக்கத்தை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டதுடன்,...

தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள்!

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலே தேர்தல் கடமைகளில்...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை!

தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று...

அவசரமாக நாட்டை விட்டு ஓடும் பசில்!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச்சென்றுள்ளார். இன்று அதிகாலை (20) 3.05 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் புறப்பட்டுச்சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த...

அனைவரும் வாக்களியுங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமது...