பிரதான செய்திகள்
2024 – யாழ் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, யாழப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால்...
ஊடரடங்கு சட்டம் நீடிக்கப்படுகின்றது!
ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை...
2024 – கண்டி மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் கண்டி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, கண்டி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். கண்டி மாவட்டத்திற்கான தபால்...
பொது மக்களுக்கு பொலிசாரின் விசேட அறிவித்தல்!
எதிர்வரும் காலப்பகுதியில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த...
யார் ஜனாதிபதியானாலும் ஆதரவளிக்க தயார் மைத்திரி
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (21) காலை வாக்களிப்பினை மேற்கொண்ட பின்னரே...
தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு!
தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக்...
23 ஆம் திகதி விசேட பொது விடுமுறை!
ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...
ஊரடங்கு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
வன்முறை ஏதும் வெடிக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி...
தேர்தலுக்கு பின் ஊரடங்கு அமுலுக்கு வருமா?
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேவை ஏற்பட்டால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட...
4 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாய்ப்பு!!
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்...