பிரதான செய்திகள்

புதிய ஜனாதிபதிக்கு சஜித் அளித்த வாக்குறுதி!

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) தேவைப்படும் போதேல்லாம் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வமாக அநுர குமார...

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை மைத்ரி!

இலங்கையில் (srilanka) நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena ) தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன...

9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் அனுரகுமார திசாநாயக்க

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்,...

தேர்தல் விளம்பரத்திற்காக பல கோடி ரூபா செலவு செய்த ரணில்

நடந்து முடிந்த 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில், முகநூலில் விளம்பரம் செய்வதற்காக இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள் இலங்கை மதிப்பில் கிட்டதட்ட 42 கோடி ரூபா செலவு...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்த தேர்தல் ஆணைக்குழு

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கு எண்ணும் நடவடிக்கையில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். (21) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட...

தமிழ்ப் பொது வேட்ப்பாளர் எழுச்சி பெற்றுள்ளார் தமிழ் மக்கள் பொதுச் சபை

சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு குறியீடாக தமிழ் பொது வேட்பாளர் எழுச்சி பெற்றுள்ளார் என தமிழ் மக்கள் பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே...

பதவியை இராஜினாமா செய்த செய்தார் தென்மாகாண ஆளுநர்

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த...

தேர்தலின் இறுதி முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைகுழு விடுத்துள்ள கோரிக்கை!

2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னர் நாட்டு மக்கள் அமைதியாக முறையில் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், நடந்து முடிந்த தேர்தலின்...

விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய, இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய...

காலி மாவட்ட தேர்தல் தொகுதி முடிவுகள்!

காலி   மாவட்டம் ,   காலி  தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க 34,839 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...