பிரதான செய்திகள்
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 135,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அது 0.85...
நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டபாய
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அவர் இன்று நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.நேபாளத்தில் உள்ள பல்வேறு...
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,096.81 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 130.3 ஆக இன்று பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய...
புதிய ஜனாதிபதிக்கு சபாநாயகர் வாழ்த்து செய்தி!
தமது நாட்டை எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் தெரிவுசெய்துள்ளார்கள் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
35இலட்சம் மக்கள் வாக்களிக்காமைக்கு காரணம் என்ன?
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டார். மேலும், 20.54 சதவீதமானோர் இம்முறை வாக்களிக்கவில்லை...
லங்கா சதொசவின் தலைவர் பதவி விலகல்!
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி...
புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து செய்தி!
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகள் என சீன ஜனாதிபதி தனது...
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கைது!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 57...
ஜனாதிபதி தெரிவு குறித்து விசேட வர்த்தமானி!
15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இலங்கையின்...
பிரதமர் தினேஸ் குணவர்தன இராஜினாமா செய்தார்
பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை...