பிரதான செய்திகள்

மேல்மாகாண ஆளுநர் இராஜினாமா!

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஐக்கிய தேசிக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கொள்ளமாட்டாது!

ஐக்கிய தேசிக் கட்சியுடன் , ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கொள்ளாது என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தமக்கு எவ்வித அவசியமும் கிடையாது...

மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுமா?

நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சை நடத்துவதா, இல்லையா?விசாரணைகளின் உண்மைகளை...

அனுரவே இலங்கையின் இறுதி ஜனாதிபதி

  இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் முன்னுரிமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து...

தினமும்  6.5 பில்லியன் ரூபா கடனில் இலங்கை மக்கள்!

கடந்த 26 மாதங்களில் நாட்டின் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்க்கும் போது, இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்...

விஜித ஹேரத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில்...

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 135,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அது 0.85...

நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டபாய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அவர் இன்று நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.நேபாளத்தில் உள்ள பல்வேறு...

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,096.81 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 130.3 ஆக இன்று பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய...

புதிய ஜனாதிபதிக்கு சபாநாயகர் வாழ்த்து செய்தி!

தமது நாட்டை எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் தெரிவுசெய்துள்ளார்கள் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...