பிரதான செய்திகள்
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை
ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும்...
தமிழர் பகுதியில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்!
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள் என ஜனாதிபதி அனுர...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய செய்தி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சைகள்...
காலி முகத்திடலில் குவிந்த வாகனங்கள்!
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு...
புதிய மாகாண ஆளுநர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று புதிய மாகாண ஆளுநர்களை நியமிக்கவுள்ளார். இன்று மாலை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஜனாதிபதி இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார். நாட்டு...
நவம்பர் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல்!
பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று புதன்கிழமை (25) முதல் விண்ணப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
உதவி சுங்க அத்தியகட்சகர்களுக்கான நேர்முக தேர்த்வு!
உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என...
ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் இடையே விசேட சந்திப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க தகவல்...
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இலங்கையின் 9...
ரணில் விக்ரமசிங்க மேற்க்கொண்டுள்ள தீர்மானம் !
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கப் போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க , தீர்மானித்துள்ளதாகவும் ருவான் விஜேவர்தன...