பிரதான செய்திகள்

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கத் தடை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் தேவை!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொது தேர்தல் நடத்துவது தொடர்பில்...

லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தனது இராஜிநாமாவை அவர் கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை , டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது...

முன்னாள் வடமாகாண ஆளுநர் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பரவும் உண்மைக்கு புறம்பான செய்தி!

முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவரது ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.இந்த செய்தி கடந்த சில நாட்களுக்கு...

ரணிலுக்கு நன்றி கூறிய அனுர அரசு!

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக , நாட்டின் ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். புதிய...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை இல்லாதொழிக்க வழிகாட்டுதல்கள்

பல்கலைக் கழகங்களில் பகிடிவதைகளை இல்லாதொழிக்க வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரச பல்கலைக்கழகங்களில் போக்கிரித்தனத்தை ஒழிப்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான உத்தரவினை கோரி, 2020 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர...

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!

நாட்டில் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 610 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் ,...

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும்,...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

நாட்டில் மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை...