பிரதான செய்திகள்
மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பகுப்பாய்வு அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அதோடு பொதுப் பயன்பாட்டு...
இளையோருக்கு இடமளித்து இம் முறை நான் போட்டியிடவில்லை!
இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார். அந்த அறிக்கையில்,எமது கட்சியான தமிழ்...
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய திறக்கப்பட்ட வீதிகள்!
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கம்!
முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக...
கொழும்பில் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்!
கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ராஜ்...
ஜனாதிபதிக்கு நன்றி கூறிய டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கடற்றொழில்...
ஆயுதப் படையினருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம்,...
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்!
இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடிய ஊழியர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர், இலங்கை விமானச் சேவையில் பணிபுரியும்...
உத்தியேக பூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சீன மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி...